பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
மே 30,2016,18:03
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. வாரத்தின் துவக்க நாளான இன்று(மே 30ம் தேதி) இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆசிய, ஐரோப்பிய ...
+ மேலும்
தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.120 சரிவு
மே 30,2016,11:52
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 30ம் தேதி) சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,711-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.28
மே 30,2016,10:14
business news
மும்பை : வாரத்தின் துவக்கநாளில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 30ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய‌ செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
பங்குச்சந்தை : 8200 புள்ளிகளை நெருங்குகிறது நிப்டி
மே 30,2016,09:45
business news
மும்பை : வாரத்தின் முதல் நாளான‌ெ இன்று ( மே 30) மிகவும் வலுவான நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 111.59 புள்ளிகள் ...
+ மேலும்
பேமென்ட் வங்­கிகள் மீதான ஈர்ப்பு குறை­கி­றதா?
மே 30,2016,07:53
business news
பேமென்ட் வங்­கிகள் துவக்­கு­வ­தற்­கான அனு­மதி பெற்ற நிறு­வ­னங்­களில் மூன்று நிறு­வ­னங்கள் இந்த முடிவை கைவி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளன. இதற்­கான கார­ணங்கள் என்ன?
பேமென்ட் வங்­கிகள் புதிய ...
+ மேலும்
Advertisement
மியூச்சுவல் பண்ட்: 5 முக்கிய அம்சங்கள்
மே 30,2016,07:52
business news
மி யூச்­சுவல் பண்ட் எனப்­படும் பரஸ்­பர நிதிகள் சிறந்த முத­லீட்டு சாத­னங்­களில் ஒன்­றாக கரு­தப்­ப­டு­கின்­றன. பங்­குச்­சந்­தையில் நேர­டி­யாக முத­லீடு செய்ய தயக்கம் கொண்­ட­வர்­க­ளுக்கு, ...
+ மேலும்
பெண்களுக்கான நிதி வழிகாட்டி
மே 30,2016,07:51
business news
எல்லா விஷ­யங்­க­ளையும் தாங்­களே சமா­ளிக்கும் ஆற்றல் பெற்­றுள்ள பெண்கள் நிதி விஷ­யங்­களை மட்டும் தங்கள் கட்­டுப்­பாட்டில் எடுத்­துக்­கொள்­ளாமல் தயக்கம் காட்­டு­வது ஏன் என்று கேள்வி ...
+ மேலும்
உங்களின் சிறந்த முதலீடு
மே 30,2016,07:51
business news
முத­லீடு என்று வரும்­போது பங்­குகள், பத்­தி­ரங்கள் என்­றெல்லாம் தான் பலரும் யோசிக்­கின்­றனர். இவற்றை அலசி ஆராய்­வதும், சிறந்­த­வற்றை தேர்வு செய்­வது முக்­கியம் என்­றாலும், பலரும் ...
+ மேலும்
கட­னில்­லாமல் இருப்­பதன் பலன்கள்
மே 30,2016,07:49
business news
கடன் சுமையில் இருந்து விடு­ப­டு­வ­தற்கு பல வழிகள் இருக்­கின்­றன. ஆனால், அவற்றை உறு­தி­யுடன் கடை­பி­டிக்க கடனில் இருந்து விடு­பட வேண்டும் எனும் எண்ணம் வலு­வாக இருக்க வேண்டும். கடனில் ...
+ மேலும்
சிறிய வீடுகளுக்கு வரவேற்பு அதிகம்
மே 30,2016,07:48
business news
முக்­கிய நக­ரங்­களில் வீடு­களின் விலை கணி­ச­மாக உயர்ந்­துள்ள நிலையில், குறைந்த விலைப்­பி­ரி­விலான சிறிய வீடு­க­ளுக்கு வர­வேற்பு அதிகம் இருப்­பது தெரிய வந்­துள்­ளது. வீடு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff