பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
காலா டிக்கெட் இலவசமாக வேண்டுமா?
மே 30,2018,17:39
business news
சென்னை : ரஜினி நடித்த காலா படம் ஜூன் 7 ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு காலாவின் பிரத்யேக அனுபவத்தை தர ஏர்டெல் நிறுவனம் காலாவுடன் கைகோர்த்துள்ளது.

இதன்படி, ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக சரிவு
மே 30,2018,17:26
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ரீதியாக ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, சர்வதேச பங்குச்சந்தைகளில் ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.224 சரிவு
மே 30,2018,17:10
business news
சென்னை : கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிக ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(மே 30) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
எரிவாயு சந்தை விரைவில் செயல்பட துவங்கும்; பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் தகவல்
மே 30,2018,00:38
business news
ஐதராபாத் : இந்­தி­யா­வில், முதன் முறை­யாக அமைய உள்ள, எரி­வாயு சந்­தைக்­கான முதற்­கட்ட பணி­கள் துவங்­கி­யுள்ளன.

பங்­குச் சந்தை, விளை­பொ­ருள் முன்­பேர சந்தை ஆகி­ய­வற்றை போல, ...
+ மேலும்
ஆந்திராவுக்கு நகரும் நிறுவனங்கள்
மே 30,2018,00:33
business news
தொழில் செய்­வ­தற்கு தேவை­யான கட்­ட­மைப்பு வச­தி­களை, போது­மான அள­வுக்கு, தமி­ழக அரசு செய்து தரா­த­தால் பல நிறு­வ­னங்­கள், ஆந்­தி­ரா­வில் தஞ்­சம் அடைய துவங்­கி­உள்ளன.

தமி­ழ­கத்­தில், ...
+ மேலும்
Advertisement
தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம்: டிராய்
மே 30,2018,00:26
business news
புதுடில்லி : மொபைல்­போ­னில், தேவை­யற்ற அழைப்­பு­கள், ‘எஸ்.எம்.எஸ்.,’ஆகி­ய­வற்றை தடுக்க, தொலை­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், ‘பிளாக்செயின்’ தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வது தொடர்­பான ...
+ மேலும்
சாலை விபத்து காப்பீடு ரூ.5 லட்சமாக நிர்ணயம்
மே 30,2018,00:23
business news
புதுடில்லி : மூன்­றாம் நபர் காப்­பீட்டு திட்­டத்­தில், சாலை விபத்­தில் உயி­ரி­ழப்­போ­ருக்­கான குறைந்­த­பட்ச இழப்­பீட்டு தொகை, 5 லட்­சம் ரூபா­யாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இது ...
+ மேலும்
‘சமூக பொறுப்பு பணியின் முக்கியத்துவம்’
மே 30,2018,00:22
business news
புதுடில்லி : ‘‘ சமூக பொறுப்­பு­ணர்வு பணி­கள் மூலம், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், சமு­தா­யத்­து­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பை பெறு­கின்றன,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் ...
+ மேலும்
தேங்காய் உற்பத்தி குறைவு ஏராளமானோர் வேலையிழப்பு
மே 30,2018,00:17
business news
காங்­கே­யம் : தேங்­காய் உற்­பத்தி குறைந்­த­தால், காங்­கே­யம் தாலு­கா­வில், ஏரா­ள­மான தொழி­லா­ளர்­கள் வேலை­இழந்­துள்­ள­னர்.

திருப்­பூர் மாவட்­டம், காங்­கே­யம், வெள்­ள­கோ­வில், குண்­ட­டம், ...
+ மேலும்
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி
மே 30,2018,00:13
business news
மேட்­டூர் : நடப்­பாண்டு, சின்ன வெங்­கா­யம் விலை கடு­மை­யாக வீழ்ச்­சி­ய­டைந்­து உள்­ளது.

கடந்­தாண்டு, சின்ன வெங்­கா­யம் ஒரு குவின்­டால், 10 ஆயி­ரம் ரூபாய் முதல், 12 ஆயி­ரம் ரூபாய் வரை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff