பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59037.18 -427.44
  |   என்.எஸ்.இ: 17617.15 -139.85
செய்தி தொகுப்பு
காளையின் ஆதிக்கம் தொடர்கிறது'சென்செக்ஸ்' 152 புள்ளிகள் உயர்வு
ஜூன் 30,2011,23:55
business news
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகள் சூடுபிடித்து காணப்பட்டன. இதன் தாக்கம், இந்திய பங்குச் ...
+ மேலும்
பரஸ்பர நிதி நிறுவனங்கள்ஓய்வு கால பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்த ஆர்வம்
ஜூன் 30,2011,23:54
business news
மும்பை பரஸ்பர நிதிநிறுவனங்கள், அவற்றின் லாப வருவாயை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன், ஓய்வு கால பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

பரஸ்பர நிதி ...

+ மேலும்
உணவு பொருள் பணவீக்கம் 7.78 சதவீதமாக குறைவு
ஜூன் 30,2011,23:54
business news
புதுடில்லி: நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், ஜூன் 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.78 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தை விட 1.35 சதவீதம் (9.13 சதவீதம்) குறைவு. ...
+ மேலும்
கரும்பு வரத்து குறைந்ததால் நாட்டு சர்க்கரை உற்பத்தி முடக்கம்
ஜூன் 30,2011,23:53
business news
கோபிசெட்டிபாளையம்: ஈரோடில், கரும்பு சீசன் நிறைவு மற்றும் உற்பத்தி குறைவால், 200க்கும் மேற்பட்ட நாட்டு சர்க்கரை உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. உற்பத்தி குறைவால், நாட்டு சர்க்கரை, ...
+ மேலும்
சோப்பு, ஷாம்பூ விலையை குறைக்குமா நிறுவனங்கள்?
ஜூன் 30,2011,23:51
business news
புதுடில்லி: பாமாயில் உள்ளிட்ட பல மூலப் பொருள்களின் விலை குறைந்துள்ளது. ஆனால், நுகர்பொருள் நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை குறைக்காமல் உள்ளன.

ஐ.ஐ.எப்.எல் ...

+ மேலும்
Advertisement
மின் வாரிய கடன் பத்திர வெளியீட்டிற்கு வரவேற்பு
ஜூன் 30,2011,23:50
business news
- நமது சிறப்பு நிருபர் -

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கு, முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.'டான்ஜெட்கோ' என்று ...

+ மேலும்
வங்கிகள் வழங்கிய கடன் 21 சதவீதம் அதிகரிப்பு
ஜூன் 30,2011,23:48
business news
மும்பை,: நடப்பாண்டு ஜூன் 17ம் தேதி வரையிலான ஓர் ஆண்டு காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன்கள், 20.9 சதவீதம் அதிகரித்து, 41 லட்சத்து 23 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 34 ...
+ மேலும்
நேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட் : அசத்தும் வலைதளங்கள்
ஜூன் 30,2011,16:50
business news
புதுடில்லி : சோஷியல் நெட்வொர்க் தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ‌பேஸ்புக், இந்திய பயனாளர்களுக்கு வசதியாக 'பேஸ்புக் கிரெடிட்ஸ்' என் ‌பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ...
+ மேலும்
ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
ஜூன் 30,2011,15:59
business news
மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை ...
+ மேலும்
நான்காவது உற்பத்தி யூனிட் அமைக்கிறது ஹீரோ ஹோண்டா
ஜூன் 30,2011,15:33
business news
புதுடில்லி : நாட்டின் முன்னணி மற்றும் மிகப்‌பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ ஹோண்டா நிறுவனம் விரைவில் நான்காவது உற்பத்தி யூனிட்டை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff