பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
நிதி பற்றாக்குறை ரூ.1.81 கோடியாக உயர்வு:நடப்பு நிதியாண்டில் முதல் இரு மாதங்களில்...
ஜூன் 30,2013,01:12
business news

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல், மேஆகிய இரு மாதங்களில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 1.81 @காடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் ...

+ மேலும்
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 281 கோடி டாலர் சரிவு
ஜூன் 30,2013,01:08
business news

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 281 கோடி டாலர் (16,017 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,784 கோடி டாலராக (16.41 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ...

+ மேலும்
நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.86 ஆயிரம் கோடி:11 மாதங்களுக்குப் பிறகு...
ஜூன் 30,2013,01:00
business news

மும்பை: உள்நாட்டு நிதி நிறுவனங்கள், பங்குகளில் @மற்கொண்ட நிகர முதலீடு, கடந்த 11 மாதங்களுக்குப் பிறகு, நடப்பு ஜூன் மாதத்தில், முதன் முறையாக, 86 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவை ...

+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.464 அதிகரிப்பு
ஜூன் 30,2013,00:47
business news

சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 464 ரூபாய் உயர்ந்து, 19,496 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், நேற்று முன்தினம் கடும் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை, நேற்று சற்று ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff