செய்தி தொகுப்பு
கச்சா எண்ணெய் விலை சரிவு - பங்குசந்தைகளில் ஏற்றம் | ||
|
||
மும்பை : கடந்த வாரங்களில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பங்குசந்தைகள் சரிந்து இருந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று(ஜூன் 30ம் தேதி) பங்குசந்தைகள் எழுச்சி கண்டன. குறிப்பாக சர்வதேச ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.72 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 30ம் தேதி) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,660-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
சில்லரை வணிகத்தில் வெங்காய விலை இரண்டு மடங்காக உயர்வு | ||
|
||
புதுடில்லி : வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் டில்லி, இந்தூர், சண்டிகர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் மொத்த விலை சந்தையை விட, சில்லரை விலை சந்தையில் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.60.17 | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 30), இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.00 மணி நிலவரம்) சர்வதேச நாணய மாற்று சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
200 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : வாரத்தின் முதலும், மாதத்தின் கடைசி நாளுமான இன்று (ஜூன் 30) இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. காலை நேர வர்த்தகத்தின் போது (காலை 9.45 நிலவரம்) சென்செக்ஸ் 225.81 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
Advertisement
வங்கி கடனை செலுத்தாதோர் மீது கிரிமினல் வழக்கு: நிதியமைச்சகம் அதிரடி | ||
|
||
சொத்து இருந்தும், வங்கி கடனை திரும்ப தராமல், திட்டமிட்டு ஏமாற்றுவோர் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பது குறித்து,மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. | |
+ மேலும் | |
அரசு ஊழியர்களுக்குஹூண்டாய் சலுகை | ||
|
||
புதுடில்லி:உள்நாட்டில்,கார் தயாரிப்பில் 2-வது பெரிய நிறுவனமாக திகழும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா,மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில், பிரைட் ஆப் ... | |
+ மேலும் | |
வரத்து குறைவால் மிளகு விலை கிடுகிடு... | ||
|
||
திருவனந்தபுரம்:சர்வதேச அளவில் மிளகு உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.மிளகு உற்பத்தியில், வியட்னாமும், அதன் பயன்பாட்டில், இந்தியாவும், முதலிடத்தில் ... | |
+ மேலும் | |
பொலிவிழந்த வைரங்கள்பட்ஜெட்டால் மின்னுமா? | ||
|
||
புதுடில்லி:பொலிவிழந்த பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் துறை, மீண்டும் பிரகாசமாக மின்னுவதற்கு, மத்திய பட்ஜெட்டில் சலுகைகளை எதிர்நோக்கியுள்ளது. ஏப்ரல்– மே மாதங்களில், ... |
|
+ மேலும் | |
மரபணு மாற்ற சோயாவால் இறக்குமதிசெலவு குறையும் | ||
|
||
புதுடில்லி:நவீன தொழில்நுட்பத்தில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்க வேண்டும் என, இந்திய எண்ணெய் ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |