பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60806.22 142.43
  |   என்.எஸ்.இ: 17893.45 21.75
செய்தி தொகுப்பு
ஆடிட்டர்கள் திடீரென விலக என்ன காரணம்? : நிறுவனங்களிடம் விளக்கம் கோருகிறது மத்திய அரசு
ஜூன் 30,2018,00:37
business news
புதுடில்லி: கணக்கு தணிக்கை செய்­யும் ஆடிட்­டர்­க­ளின் வில­க­லுக்­கான கார­ணங்­களை தெரி­விக்­கு­மாறு, சம்­பந்­தப்­பட்ட கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு கடி­தம் ...
+ மேலும்
இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு 3 யோசனைகள்
ஜூன் 30,2018,00:36
business news
வாஷிங்டன்: ‘இந்­தி­யா­வின் வளர்ச்சி விகி­தம் நிலைத்­தி­ருக்க, மூன்று அம்­சங்­களில் கவ­னம் செலுத்த வேண்­டும்’ என, பன்­னாட்டு நிதி­யம் தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, இந்­நி­தி­யத்­தின் ...
+ மேலும்
முட்டை ஏற்றுமதி 82 சதவீதம் சரிவு : பண்ணை தொழில் அழியும் அபாயம்
ஜூன் 30,2018,00:34
business news
நாமக்­கல்: ‘‘இந்­தி­யா­வில் முட்டை ஏற்­று­மதி, 82 சத­வீ­தம் சரிந்­துள்­ளது; அவற்றை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்,’’ என, தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக் குழு – நெக், மண்­டல தலை­வர், ...
+ மேலும்
எல்.ஐ.சி., பங்கு மூலதனம் : ஐ.டி.பி.ஐ., வங்கி மறுப்பு
ஜூன் 30,2018,00:33
business news
புதுடில்லி: எல்.ஐ.சி., நிறு­வ­னத்­தின், 13ஆயி­ரம் கோடி ரூபாய் பங்கு மூல­த­னம் தொடர்­பாக, ஐ.டி.பி.ஐ., இயக்­கு­னர் குழு கூட்­டத்­தில் ஆலோ­சனை நடை­பெற்­ற­தாக வெளி­யான தக­வலை, அவ்­வங்கி ...
+ மேலும்
நார் பொருள் ஏற்றுமதி 3 மடங்காக உயர்த்த திட்டம்
ஜூன் 30,2018,00:32
business news
பொள்ளாச்சி: ‘‘தென்னை நார் பொருட்­கள் ஏற்­றும­தியை, மூன்று மடங்­காக உயர்த்த கயிறு வாரி­யம் முயற்சி மேற்­கொண்­டுள்­ளது,’’ என, பொள்­ளாச்­சி­யில் நடந்த ஆலோ­சனை கூட்­டத்­தில், கயிறு வாரிய ...
+ மேலும்
Advertisement
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவராக கிரிஷ் சந்திர சதுர்வேதி தேர்வு
ஜூன் 30,2018,00:31
business news
புதுடில்லி, ஜூன் 30–ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கி­யின் புதிய தலை­வ­ராக, மத்­திய பெட்­ரோ­லிய துறை முன்­னாள் செய­லர், கிரிஷ் சந்­திர சதுர்­வேதி தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார்.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலை­வர், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff