செய்தி தொகுப்பு
எச்.டி.சி. - டி 329 டபிள்யூ டிசையர் எக்ஸ்.டி.எஸ். | ||
|
||
ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்.பி. கேமரா, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏ - ஜி.பி.எஸ். வசதி எனப் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 245 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 244.94 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
பட்ஜெட் விலையில் எல்.ஜி. போன் | ||
|
||
நான்கு பேண்ட் அலைவரிசையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எல்.ஜி. மொபைல் போன் எல்.ஜி. ஏ. 390 மாடல், சந்தையில் ரூ. 3,349 அதிக பட்ச சில்லரை விலை எனக் குறிப்பிடப்பட்டு ... | |
+ மேலும் | |
புதிய லூமியா 4ஜி மொபைல் | ||
|
||
நோக்கியா நிறுவனம் தன் லூமியா வரிசையில், புதியதாக 4ஜி அலைவரிசை மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “Lumia 625” என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில், 4.7 அங்குல சூப்பர் சென்சிடிவ் எல்.சி.டி. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.184 அதிகரித்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 30ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.184 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரண தங்கத்தின் ஒருகிராம் விலை ... | |
+ மேலும் | |
Advertisement
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை : வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, நாட்டின் பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கி இன்று பல முக்கிய ... | |
+ மேலும் | |
ரூ.8,583 கோடியில் 1,678 கி.மீ., சாலைகள் சீரமைப்பு | ||
|
||
தமிழக சாலை மேம்பாட்டு திட்டத்தில், 8,583 கோடி ரூபாய் செலவில், 1,678 கி.மீ., நீளமுள்ள, 24 சாலைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியுதவி வழங்க, உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், ... | |
+ மேலும் | |
தொடர் சரிவில் வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.17 ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 155 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க வர்த்தக தினமானநேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட உள்ள நிதி ஆய்வுக் கொள்கையின் சாதக, பாதக ... | |
+ மேலும் | |
டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, வாரத்தின் முதல் நாளானநேற்று, 59.42 ஆக, வீழ்ச்சி கண்டது.சென்ற வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று, ரூபாய்மதிப்பு, 59.04 ஆக ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |