பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தை : சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு
ஆகஸ்ட் 30,2016,17:08
business news
மும்பை : பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் அதிரடியாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 440 புள்ளிகளும், நிப்டி 137 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.11
ஆகஸ்ட் 30,2016,10:51
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம்
ஆகஸ்ட் 30,2016,10:43
மும்பை : வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆகஸ்ட் 30ம் தேதி) நல்ல உயர்வுடன் ஆரம்பமாகி உள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. ...
+ மேலும்
‘கேர் ரேட்டிங்ஸ்’ ஆய்­வ­றிக்கை; சீரிய வளர்ச்சி பாதையில் ‘செராமிக் டைல்ஸ்’ துறை
ஆகஸ்ட் 30,2016,04:44
business news
மும்பை : ‘இந்­தி­யாவில், ‘செராமிக் டைல்ஸ்’ எனப்­படும், பீங்கான் ஓடு­களின் பயன்­பாடு குறை­வாக உள்ள போதிலும், வரும் ஆண்­டு­களில் அத்­து­றையின் வளர்ச்சி, மேலும் சிறப்­பாக இருக்கும்’ என, தர ...
+ மேலும்
பதப்­ப­டுத்­தப்­படும் உண­வு­க­ளுக்கு தர கட்­டுப்­பாடு
ஆகஸ்ட் 30,2016,04:43
business news
புது­டில்லி : பதப்­ப­டுத்­தப்­படும் உணவுப் பொருட்­களில், கடை­பி­டிக்க வேண்­டிய தர அள­வீடு குறித்த வரைவு விதி­மு­றை­களை, இந்­திய உணவு பாது­காப்பு மற்றும் தர நிர்­ணய ஆணையம் வெளி­யிட்டு ...
+ மேலும்
Advertisement
முதல் 10 இடங்­களில் மாருதி சுசூகி முன்­னணி
ஆகஸ்ட் 30,2016,04:42
business news
புது­டில்லி : அதிக கார்கள் விற்­ப­னையில், முதல், 10 இடங்­களில், ஆறு மாடல்­க­ளுடன், மாருதி சுசூகி முத­லி­டத்தில் உள்­ளது.
இந்­திய மோட்டார் வாகன உற்­பத்­தி­யாளர் கூட்­ட­மைப்பு, கடந்த ஜூலையில், ...
+ மேலும்
தொடர்ந்து முன்­னிலை வகிக்கும் ஹோண்டா ஆக்­டிவா வாக­னங்கள்
ஆகஸ்ட் 30,2016,04:41
business news
புது­டில்லி : தொடர்ந்து ஏழு மாதங்­க­ளாக, இரு­சக்­கர வாக­னங்­களில், ‘ஹோண்டா ஆக்­டிவா’ அதி­க­ளவில் விற்­ப­ன­யாகி உள்­ளது.
ஹோண்டா ஆக்­டிவா விற்­பனை, கடந்த ஜூலையில், 2 லட்­சத்து, 56 ஆயி­ரத்து, 173 ஆக ...
+ மேலும்
வாடிக்­கை­யா­ளர்­களை அதி­க­ரிக்க மொபிக்விக் நிறு­வனம் முயற்சி
ஆகஸ்ட் 30,2016,04:41
business news
புது­டில்லி : மொபிக்விக் நிறு­வனம், டிக்கெட் முன்­ப­திவு செய்யும் வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்­கையை, அதி­க­ரிக்க முடிவு செய்­துள்­ளது.
ஹரி­யானா மாநிலம், குர்­கானைச் சேர்ந்த மொபிக்விக் ...
+ மேலும்
இந்­திய – அமெ­ரிக்க வர்த்­தகம் 50 ஆயிரம் கோடி டாலர் இலக்கு
ஆகஸ்ட் 30,2016,04:40
business news
புது­டில்லி : இந்­திய – அமெ­ரிக்க வர்த்­தக கூட்­ட­மைப்பு மற்றும் பி.டபிள்யு.சி., நிறு­வனம் இணைந்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை விபரம்: கடந்த இரு ஆண்­டு­க­ளாக, இந்­தியா – அமெ­ரிக்கா ...
+ மேலும்
ஜி.எஸ்.டி.,க்கு பாராட்டு தெரி­வித்த அமெ­ரிக்க வர்த்­தக அமைச்சர்
ஆகஸ்ட் 30,2016,04:39
business news
புது­டில்லி : மத்­திய நிதி­ய­மைச்­சகம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: அமெ­ரிக்க வர்த்­தக துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர், டில்­லியில், மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்­லியை சந்­தித்து ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff