பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
கணினி மோசடியில் வங்கி டிபாசிட்டிற்கு உத்தரவாதம்; ‘சைபர் கிரைம்’ பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு
ஆகஸ்ட் 30,2018,23:31
business news
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, ‘சைபர் கிரைம்’ எனப்­படும், கணினி சார்ந்த குற்றங்­க­ளால் பாதிக்­கப்­படும் வங்கி வாடிக்­கை­யா­ளர்­களின் டிபா­சிட்டை பாது­காப்­ப­தற்­கான விதி­முறை­களை ...
+ மேலும்
தமிழகத்தில் புதிய தொழில்முனைவோர் ஆறு ஆண்டுகளில் 3,000 உருவாக்கம்
ஆகஸ்ட் 30,2018,23:30
business news
தமி­ழ­கத்­தில், ஆறு ஆண்­டு­களில், 3,000 புதிய தொழில்­மு­னை­வோர் உரு­வா­கி­யுள்­ள­தாக, தொழில் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். ஆனால், புதிய தொழில்­மு­னை­வோ­ருக்­கான அரசு சலு­கை­கள் ...
+ மேலும்
யு.டி.ஐ., பங்கு வெளியீடு; மத்திய அரசு ஒப்புதல்
ஆகஸ்ட் 30,2018,23:29
business news
புதுடில்லி : ‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்­மென்ட்’ நிறு­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டிற்கு, தடை­யில்லா சான்று வழங்க, மத்­திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இந்­நி­று­வ­னத்­தில் உள்ள, 74 ...
+ மேலும்
ஜி.டி.பி.,யில் பிரிட்டனை இந்தியா விஞ்சும்; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை
ஆகஸ்ட் 30,2018,23:28
business news
புதுடில்லி : ‘‘ஜி.டி.பி., எனப்­படும், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், அடுத்த ஆண்டு, பிரிட்­டனை, இந்­தியா விஞ்­சும்,’’ என, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி நம்­பிக்கை ...
+ மேலும்
மூலப்பொருள் தட்டுப்பாடு கற்பூரம் விலை உயர்வு
ஆகஸ்ட் 30,2018,23:25
business news
சேலம் : கற்­பூ­ரம் தயா­ரிக்க பயன்­ப­டுத்­தப்­படும் மூலப்­பொ­ருட்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள கடும் தட்­டுப்­பாடு கார­ண­ மாக, அதன் விலை, மூன்று மடங்கு அதி­க­ரித்து, கிலோ, 1,000 ரூபாயை தொட்­டுள்­ளது. ...
+ மேலும்
Advertisement
இயற்கை எரிவாயு கொள்­மு­தல் விலையை உயர்த்த திட்­டம்
ஆகஸ்ட் 30,2018,23:25
business news
புதுடில்லி : மத்­திய அரசு, இயற்கை எரி­வாயு கொள்­மு­தல் விலையை உயர்த்த திட்­ட­மிட்­டு உள்ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ...
+ மேலும்
புதிய பொறுப்பில் சந்தா கோச்சார்
ஆகஸ்ட் 30,2018,23:24
business news
புது­டில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கி­யின் தலைமை செயல் அதி­காரி, சந்தா கோச்­சாரை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ்’ நிறு­வ­னத்­தில், இயக்­கு­ன­ராக நிய­மிப்­ப­தற்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சாத­க ­மாக ...
+ மேலும்
இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு; புதிய விதிமுறை செப்., 1ல் அமலுக்கு வருகிறது
ஆகஸ்ட் 30,2018,03:29
business news
புதுடில்லி : புதிய கார், இரு­சக்­கர வாக­னம் ஆகி­ய­வற்­றுக்கு, கட்­டா­யம் நீண்ட கால மூன்­றாம் நபர் வாகன காப்­பீடு எடுக்­கும் விதி­முறை, செப்., 1ல் அம­லுக்கு வரு­கிறது.

தற்­போது, ஓராண்­டிற்கு ...
+ மேலும்
உயிரி எரிபொருள் ஏற்றுமதி; மத்திய அரசு கட்டுப்பாடு
ஆகஸ்ட் 30,2018,03:27
business news
புதுடில்லி : மத்­திய அரசு, உயிரி எரி­பொ­ருள் ஏற்­று­ம­திக்கு, புதிய கட்­டுப்­பாடு விதித்­துள்­ளது. ஜத்­ரோபா விதை­கள், தாவ­ரங்­கள், விலங்­கு­க­ளின் கொழுப்பு, பயன்­ப­டுத்­தப்­பட்ட சமை­யல் ...
+ மேலும்
ஜி.டி.பி., 7.4 சதவீதமாக உயரும்; ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியீடு
ஆகஸ்ட் 30,2018,03:25
business news
மும்பை : நடப்பு நிதி­யாண்­டில், ஜி.டி.பி., எனப்­படும் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.4 சத­வீ­த­மாக வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்­பிட்­டு உள்­ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி நேற்று ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff