பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
வீட்­டுக்­கடன் வட்டி விகிதம் பேஸ் ரேட்டில் இருந்து மாற­லாமா?
அக்டோபர் 30,2016,23:52
business news
குறையும் வட்டி விகித சூழலில், ஏற்­க­னவே வீட்டுக் கடன் பெற்றவர்கள் பழைய பேஸ் ரேட் முறையில் தொடர்­வதா அல்­லது புதிய வட்டி விகித முறைக்கு மாறு­வதா என, தீர்­மா­னிப்­பது நல்­லது.

வட்டி ...
+ மேலும்
ஓய்வு கால தயார் நிலை
அக்டோபர் 30,2016,23:51
business news
இரண்டு கேள்­விகள் 1. உங்­க­ளுக்கு வரி பிடித்தம் செய்த தொகை திரும்ப செலுத்­தப்­பட உள்­ளது. நீங்கள் விரும்­பினால், 10 ஆயிரம் ரூபாயை உடனே பெற்­று­கொள்­ளலாம் அல்­லது 10 மாதங்கள் ...
+ மேலும்
பி.பி.எப்., கணக்கை மாற்றுவது எப்படி?
அக்டோபர் 30,2016,23:50
business news
பி.பி.எப்., என குறிப்­பி­டப்­படும், ‘பொது சேம­நல நிதி’ நீண்ட கால நோக்­கி­லான முத­லீட்டு வாய்ப்­பாக கரு­தப்­ப­டு­கி­றது. ஒரு­வரின் முத­லீட்டு உத்­திக்கு நிலை­யான தன்­மையை வழங்­கு­வ­தோடு ...
+ மேலும்
பொருளாதாரம்; இந்திய ஊழியர்கள் நம்பிக்கை
அக்டோபர் 30,2016,23:49
business news
நாட்டின் பொரு­ளா­தாரம் குறித்து பெரும்­பா­லான இந்­திய ஊழி­யர்கள் நம்­பிக்கை கொண்­டு உள்­ளது ஆய்வில் தெரிய வந்­துள்­ளது. ஊழி­யர்கள் தங்கள் திறன் வளர்ச்சி வாய்ப்­பிலும் நம்­பிக்கை ...
+ மேலும்
வாழ்க்கை என்­பது அவ­சர நிலை அல்ல!
அக்டோபர் 30,2016,23:48
business news
பிரச்­னை­களை எதிர்­கொள்ளும் போது மிகை­யாக நடந்து கொண்டு நமக்கு நாமே அவ­சர நிலையை உரு­வாக்கி கொள்­கிறோம் என்­கிறார் ரிச்சர்ட் கார்ல்சன். ‘டோண்ட் ஸ்வெட் தி ஸ்மால் ஸ்டப்’ எனும் ...
+ மேலும்
Advertisement
ஓராண்டில்...நிறு­வ­னங்­களின் அன்­னிய வர்த்­தக கடன்246 கோடி டால­ராக குறைந்­தது
அக்டோபர் 30,2016,03:37
business news
மும்பை:இந்­தி­யாவின் மிகப் பெரிய கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், கடந்த செப்­டம்­பரில், அயல்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளிடம் இருந்து திரட்­டிய கடன், 5.8 சத­வீதம் குறைந்து, 246 கோடி டால­ராக ...
+ மேலும்
வங்கி வட்டி குறைப்பு : வீடு, வாகன கடன் சுமை குறையும்
அக்டோபர் 30,2016,03:36
business news
புது­டில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்­கியும், தனியார் துறையின் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கியும், கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை குறைத்­துள்­ளன. இதனால், இவ்­வங்கி ...
+ மேலும்
இணைய பயன்­பாட்டில் 75 சத­வீதம்ஸ்மார்ட்போன் மூலம் நடை­பெறும்
அக்டோபர் 30,2016,03:35
business news
நியூயார்க்;சர்­வ­தேச நிறு­வ­ன­மான ஜெனித், மொபைல்­போனில் இணைய பயன்­பாடு குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:உல­க­ளவில், ஸ்மார்ட்போன், டேப்லெட் சாத­னங்கள் வாயி­லாக வலை­த­ளங்­களை ...
+ மேலும்
முந்­திரி விலை உயர்வு; ஏற்­று­ம­தியில் தொடர் சரிவு
அக்டோபர் 30,2016,03:34
business news
முந்­திரி விலை உயர்வால், அதன் ஏற்­று­மதி வெகு­வாக சரி­வ­டைந்­துள்­ளது.இந்­தி­யாவில் இருந்து, பல நாடு­க­ளுக்கு, முந்­திரி ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. நடப்பு நிதி­யாண்டில், ஏப்., முதல் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff