செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்தை தொட்டு உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முன்னணி நிறுவன ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை, மாலைநிலவரம் : ரூ.72 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 30) சவரனுக்கு ரூ.72 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,801-க்கும், சவரனுக்கு ரூ.72 ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும், வர்த்தகவாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 30ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் ... |
|
+ மேலும் | |
எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் நாம்? | ||
|
||
ஆதார் எண்ணோடு மொபைல்போன் எண்ணை, வங்கிக் கணக்கை இணைக்கவேண்டும் என்று மத்திய அரசுதெரிவிக்கும்போது, கடுமையான அதிருப்தி. ஆதார் அடையாள அட்டையால் கிடைக்கக்கூடிய ... | |
+ மேலும் | |
Advertisement
அரசியலும், முதலீட்டு முடிவுகளும் | ||
|
||
பொதுத் துறை வங்கிகளின் பங்குகளில், இந்த வாரம் நாம் கண்ட விலை உயர்வு, அனைவரின் வியப்பையும் சம்பாதித்து விட்டது. யாரும் சமீப காலமாக வாங்காத பங்குகள் இவை என்பது ... | |
+ மேலும் | |
கமாடிட்டி சந்தை நிலவரம் | ||
|
||
கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. ஒபெக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து, உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை ... | |
+ மேலும் | |
பங்குச் சந்தை நிலவரம் | ||
|
||
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, கடந்த வாரம், 242 புள்ளிகள் உயர்ந்து, புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது. அதாவது 10,366 புள்ளிகளை எட்டியது. மத்திய அரசு பொதுத் துறை ... |
|
+ மேலும் | |
இ.எல்.எஸ்.எஸ்., முதலீட்டில் அறிய வேண்டிய அம்சங்கள் | ||
|
||
வரி சேமிப்பு பலனோடு, நீண்ட கால நோக்கில் வளத்தை உருவாக்கிக் கொள்ள உதவும், இ.எல்.எஸ்.எஸ்., முதலீட்டின் முக்கிய அம்சங்களை புரிந்து கொள்வது அவசியம். வரி சேமிப்பு சார்ந்த முதலீடு என ... |
|
+ மேலும் | |
வேலை மாறும் முன்... | ||
|
||
வேகமாக மாறி வரும் உலகில், பணியிட சூழலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பணி நிரந்தரம் என்பது முன்போல வலியுறுத்தப்படுவதில்லை என்பதோடு, பலரும் பல ஆண்டுகள் ஒரே ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »