பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52574.24 -444.70
  |   என்.எஸ்.இ: 15642.35 -137.90
செய்தி தொகுப்பு
ஐந்து நாள் சரிவுக்கு பின்னர் சென்செக்ஸ் சிறிதளவு உயர்ந்தது
ஜனவரி 31,2014,17:46
business news
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜனவரி 31ம் தேதி) சிறிதளவு ஏற்றத்துடன் முடிந்தது. இருப்பினும் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த ...
+ மேலும்
டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு "டிராய்' தாராளம்
ஜனவரி 31,2014,15:21
business news
புதுடில்லி: "தொலைபேசியில், தேவையற்ற வர்த்தக அழைப்புகளை மேற்கொள்வதால், துண்டிக்கப்படும் இணைப்பை, 500 ரூபாய் செலுத்தி, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்' என, தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ...
+ மேலும்
பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு
ஜனவரி 31,2014,15:20
business news
புதுடில்லி: பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு ...
+ மேலும்
தேர்தல் நிதி கேட்டு பேப்பர் மில்களுக்கு நெருக்கடி : அரசியல் கட்சிகளால் டன் ரூ.2,500 விலை உயர்வு
ஜனவரி 31,2014,15:17
business news
தமிழகத்தில் செயல்படும் பேப்பர் மில்களிடம், அரசியல் கட்சியினர், லோக்சபா தேர்தல் நிதி கேட்டு, நெருக்கடி கொடுப்பதால், செய்தித்தாள் உட்பட, மற்ற பேப்பர்களின் விலையை, டன்னுக்கு, 2,500 ரூபாய் ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.72 குறைந்தது
ஜனவரி 31,2014,12:14
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஜனவரி 31ம் தேதி) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,796-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
Advertisement
அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை: மத்திய அரசு
ஜனவரி 31,2014,11:38
business news
புதுடில்லி: "அமெரிக்க மத்திய வங்கியின் பொருளாதார ஊக்குவிப்பு குறைப்பு நடவடிக்கையால், இந்திய நிதிச்சந்தைகள் கவலை கொள்ள தேவையில்லை" என, மத்திய நிதி அமைச்சகம் ...
+ மேலும்
கை நழுவிய கயிறு தொழில் பூங்கா திட்டம் மீட்பு!
ஜனவரி 31,2014,11:06
business news
தமிழகத்தில் இருந்து கை நழுவ இருந்த, கயிறு தொழில் பூங்கா திட்டம், "தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் மீட்கப்பட்டுள்ளது. மார்ச், 31ம் தேதிக்குள், பூங்கா அமைக்கும் திட்டத்தை ...
+ மேலும்
சென்செக்ஸ் 55 புள்ளிகள் உயர்ந்தது
ஜனவரி 31,2014,10:22
business news
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக 875.41 புள்ளிகள் சரிந்த பங்குசந்தைகள், வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜனவரி 31ம் தேதி) ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. சீனா புத்தாண்டையொட்டி ஆசியாவின் அநேக ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.68
ஜனவரி 31,2014,10:15
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஜனவரி 31ம் தேதி) உயர்வு காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 ...
+ மேலும்
பாசிப்பருப்பு, பயி­று விலை ரூ.2,100 வரை உயர்வு
ஜனவரி 31,2014,00:21
business news

சென்னை:தமி­ழ­கத்தில், கடந்த ஆண்டு, எதிர்­பார்த்த அளவு, மழை இல்­லா­ததால், பாசிப்பயிறு விளைச்­சலில், கடும் பாதிப்பு ஏற்­பட்­டது. இதனால், தமி­ழ­கத்­திற்கு, பருப்­பு­களை, ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff