ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு சரிவு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஜன.,-ஜூன்), 46சதவீதம்சரிவடைந்துள்ளது என, குஷ்மன் அண்டு வேக்பீல்டு நிறுவனம் ... |
|
+ மேலும் | |
இரும்பு தாது இறக்குமதி அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் இரும்பு தாது இறக்குமதி, அதிகரிக்கும் என, இந்திய சுரங்க தொழில் கூட்டமைப்பு (எப்.ஐ.எம்.ஐ.,) தெரிவித்துள்ளது. அதிக வரி விதிப்பு மற்றும் ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 272 ரூபாய் உயர்ந்து, 21,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளி மதிப்பு வெகுவாக ... |
|
+ மேலும் | |
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும், வட்டி மானியம், 2சதவீதத்தில் இருந்து, 3சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த்சர்மா ... |
|
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி தலையிட்டதால்ரூபாய் மதிப்பு உயர்ந்தது | ||
|
||
மும்பை:தொடர்ந்துசரிவடைந்து வந்த, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால்சற்று உயர்ந்தது. நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ... |
|
+ மேலும் | |
தொடர் சரிவில் வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2.64 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக உயரும் - சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி : நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயரும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் ... | |
+ மேலும் | |
நோக்கியா ஆஷா 501 | ||
|
||
இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கும் நோக்கியா ஆஷா 501 மொபைல் போன், இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கக் கூடியது. இதன் பரிமாணம் 99.2 x 58 x 12.1 மிமீ. எடை 98.2 கிராம். இதில் 3 அங்குல அகலத்தில் டி.எப்.டி. ... | |
+ மேலும் | |
வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு | ||
|
||
புதுடில்லி : வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரி செலுத்துவோரின் ... | |
+ மேலும் | |
ஆடம்பர பொருள்கள் மீதான வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் | ||
|
||
புதுடில்லி : இறக்குமதியைக் குறைக்கும் வகையில், ஆடம்பர பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் ... | |
+ மேலும் | |
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |