பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60723.23 59.44
  |   என்.எஸ்.இ: 17874.7 3.00
செய்தி தொகுப்பு
நடுத்தர மக்களின் நிதி தயார்
ஜூலை 31,2016,23:49
business news
இந்­தி­யாவில் உள்ள நடுத்­தர மக்­களில் பெரும்­பா­லானோர் நிதி எதிர்­கா­லத்­திற்கு போது­மான அளவு தயா­ராக இல்லை என தெரிய வந்­துள்­ளது. நிதிச்­சே­வை தகவல் இணை­ய­ தளமான பிக்­டி­சிஷன்ஸ்.காம், ...
+ மேலும்
மின்­னணு வடிவில் கிசான் விகாஸ் பத்­திரம்
ஜூலை 31,2016,23:47
business news
சிறு­சே­மிப்பு திட்­டங்­களில் பிர­ப­ல­மாக இருக்கும் கிசான் விகாஸ் பத்­தி­ரங்கள் (கே.வி.பி.,) மற்றும் தேசிய சேமிப்பு (என்.எஸ்.சி.,) சான்­றிதழ் ஆகி­யவை மின்­னணு வடிவில் வழங்­கப்­படும் நடை­முறை ...
+ மேலும்
கவ­னச்­சி­த­றலை வெல்லும் வழி!
ஜூலை 31,2016,23:45
business news
வாழ்க்­கையில் கவ­னத்தை அதி­க­ரித்து, கவனச்­சி­த­றலை குறைத்து, நாம் யார் என்­பதை அறி­வ­திலும், நம்­மு­டைய திற­மை­களை சிறப்­பாக பயன்­ப­டுத்திக் கொள்­ளவும் வழி காட்­டு­கி­றது, பீட்டர் ...
+ மேலும்
வணிக முத்­திரை நடை­முறை ‘டிஜிட்டல்’ மய­மா­னது
ஜூலை 31,2016,23:41
business news
புது­டில்லி : வணிக முத்­திரை சான்­றிதழ் வழங்­கு­வது தொடர்­பான அனைத்து நடை­மு­றை­களும், ‘டிஜிட்டல்’ மய­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்­சகம் ...
+ மேலும்
2015 –16ம் நிதி­யாண்டில்‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில் ‘ஏஞ்செல்’ முத­லீடு:5 ஆண்­டு­களில் இல்­லாத அளவு குவிந்­தது
ஜூலை 31,2016,04:34
business news
பெங்­க­ளுரு;வலை­தளம் வாயி­லாக புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில், முந்­தைய ஐந்து ஆண்­டு­களில் இல்­லாத வகையில், 2015 –16ம் நிதி­யாண்டில், ஏஞ்செல் ...
+ மேலும்
Advertisement
மொபைல் போன் விளம்­பரம்: பேஸ்புக், டுவிட்­ட­ருக்கு ‘செம’ வருவாய்
ஜூலை 31,2016,04:32
business news
புது­டில்லி:சமூக வலை­த­ளங்­க­ளான, பேஸ்புக், டுவிட்டர் ஆகி­ய­வற்றின் மொத்த விளம்­பர வரு­வாயில், 80 சத­வீதம், மொபைல் போன் விளம்­பரம் மூலம் கிடைக்­கி­றது. கடந்த ஏப்., – ஜூன் வரை­யி­லான ...
+ மேலும்
லார்சன் அண்டு டூப்ரோவிற்­பனை ரூ.11,927 கோடி
ஜூலை 31,2016,04:31
business news
லார்சன் அண்டு டூப்­ரோவின் விற்­பனை, கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 11 ஆயி­ரத்து, 972.71 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 11 ஆயி­ரத்து, 299.31 ...
+ மேலும்
வேதாந்தா நிறு­வனம்இழப்பு ரூ.119 கோடி
ஜூலை 31,2016,04:30
business news
வேதாந்தா நிறு­வனம், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 119.79 கோடி ரூபாயை, தனிப்­பட்ட நிகர இழப்­பாக கொண்­டுள்­ளது. முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், அந்த நிறு­வனம், 589 கோடி ரூபாயை ...
+ மேலும்
எய்சர் மோட்டார்ஸ்லாபம் ரூ.337 கோடி
ஜூலை 31,2016,04:30
business news
எய்சர் மோட்டார்ஸ், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 337.10 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 198.77 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே ...
+ மேலும்
பார்தி ஏர்டெல்விற்­பனை ரூ.16,339 கோடி
ஜூலை 31,2016,04:29
business news
பார்தி ஏர்டெல் நிறு­வ­னத்தின் விற்­பனை, கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 16 ஆயி­ரத்து, 339.70 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 14 ஆயி­ரத்து, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff