செய்தி தொகுப்பு
பன்னாட்டு நிறுவனங்களை விட அதிக வருவாய் ஈட்டிய இந்திய நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி : இந்திய நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், எம்.என்.சி., எனப்படும், பன்னாட்டு நிறுவனங்களை விட, அதிக வருவாய் ஈட்டியுள்ளன என, ‘அசோசெம் – ... | |
+ மேலும் | |
வலைதளம் மூலம் வீட்டிற்கே வரும் ‘ஐஸ் கிரீம்’ | ||
|
||
புதுடில்லி : வலைதளங்களில், ஊசி முதல் உணவு வரை, எண்ணற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும், விரைவில் உருகும், ‘ஐஸ் கிரீம்’ விற்பனையை மட்டும் மேற்கொள்ள முடியாத நிலை இருந்து ... | |
+ மேலும் | |
ஆடு, மாடு விற்பனையில் ஓ.எல்.எக்ஸ்., நிறுவனம் | ||
|
||
மும்பை : ஓ.எல்.எக்ஸ்., கால்நடைகளை வாங்குவது, விற்பது ஆகிய நடவடிக்கைகளில் களமிறங்கி உள்ளது. இணையதள வணிகத்தில் முன்னணியில் உள்ள, ‘அமேசான், பிளிப்கார்ட்’ போன்றவை, தீபாவளி ... |
|
+ மேலும் | |
ரிலையன்ஸ் பால் பிரிவு ஹெரிடேஜ் புட்ஸ் வாங்குகிறது | ||
|
||
ஐதராபாத் : ஹெரிடேஜ் புட்ஸ், ரிலையன்ஸ் ரீடெயிலின், பால் விற்பனை பிரிவை வாங்க உள்ளது. ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம், பல்பொருள் அங்காடி, பால் விற்பனை உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபட்டு ... |
|
+ மேலும் | |
சீன பொருட்கள் விற்பனை 60 சதவீதம் சரிவடைந்தது | ||
|
||
புதுடில்லி : இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ‘கெய்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகை காலத்தில் நடைபெற்ற விற்பனை குறித்து, டில்லி, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட, 20 ... | |
+ மேலும் | |
Advertisement
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு | ||
|
||
லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த, தேசிய உருக்காலை தொழிலாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச்சில், பிரிட்டனில் உள்ள, நலிவுற்ற டாடா ஸ்டீல் தொழில் பிரிவுகளை ... | |
+ மேலும் | |
ஐரோப்பிய சந்தையை பிடிக்க டி.டி.கே., பிரெஸ்டீஜ் திட்டம் | ||
|
||
புதுடில்லி : பிரபல, டி.டி.கே., குழுமத்தைச் சேர்ந்த, டி.டி.கே., பிரெஸ்டீஜ் நிறுவனம், சமையலறை சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஏப்., மாதத்தில், இந்நிறுவனம், ... |
|
+ மேலும் | |
வாகன விற்பனையை அதிகரிக்க ராயல் என்பீல்டு முயற்சி | ||
|
||
சென்னை : ராயல் என்பீல்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், அதிகளவில், புல்லட் வாகனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. ராயல் என்பீல்டு, புல்லட் வாகன உற்பத்தி, விற்பனையில் ... |
|
+ மேலும் | |
ஜெய்ப்பூர் ஆலையில் உற்பத்தி போஷ் நிறுவனம் துவக்கியது | ||
|
||
ஜெய்ப்பூர் : போஷ் நிறுவனம், ஜெய்ப்பூர் ஆலையில் உற்பத்தியை துவக்கியது. மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், போஷ் நிறுவனத்திற்கு, ராஜஸ்தான் மாநிலம், ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |