கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது 'சென்செக்ஸ்' 142 புள்ளிகள் சரிந்ததுகச்சா எண்ணெய் விலை உயர்ந்தது 'சென்செக்ஸ்' 142 புள்ளிகள் சரிந்தது ... சரிவில் தொடங்கியது வர்த்தகம் சரிவில் தொடங்கியது வர்த்தகம் ...
நாட்டின் ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
08:50

புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, 49.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டின் துவக்கம், நாட்டில் செயல்பட்டுவரும் அனைத்து துறைகளுக்கும் மகிழ்ச்சிகரமான காலமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 49.8 சதவீதம் அதிகரித்து, 23.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாகவும், 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, 2011 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி, 31.4 சதவீதம் அதிகரித்து 208.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)