வர்த்தகம் » பொது
ஏறுமுகத்தில் கச்சா எண்ணெய் விலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2011
09:24
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. எகிப்து, லிபியா உள்ளிட்ட ஏண்ணெய் வளமிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, தற்போது சவுதி அரேபியாவிலும் பரவ துவங்கியுள்ளது. எண்ணெய் வளமிக்க நாடுகளின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. நியூயார்க் மெயின் காண்ட்ராக்ட், லைட் ஸ்வீட் குரூடு ஆயில், பேரல் ஒன்றுக்கு 14 சென்ட்கள் அதிகரித்து 102.84 அமெரிக்க டாலர்களாகவும், பிரென்ட் நார்த் ஸீ குரூடு ஆயில் 23 சென்ட்கள் குறைந்து பேரல் ஒன்றுக்கு 115.20 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!