இந்திய சந்தையில் களமிறங்கியது பெராரிஇந்திய சந்தையில் களமிறங்கியது பெராரி ... ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி இழப்பு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி இழப்பு ...
ஏர்‌டெல் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இண்டர்நெட் சேவை : எரிக்சன் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
11:00

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், தனது 3ஜி வாடிக்கையாளர்களுக்கு 21 எம்பீபிஎஸ் அளவிலான இண்டர்நெட் சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு, 3ஜி சேவையை வழங்குவதற்காக, பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், எரிக்சன் இந்தியா, நோக்கியா சீமன்ஸ் நெட்வொர்க் மற்றும் ஹூவேய் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கைகோர்‌த்துள்ளது. இதனிடையே, டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த எரிக்சன் இந்தியா நிறுவன உயர் அதிகாரி குவுடன் அசய்பர் கூறியதாவது, பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களது நிறுவனம் செய்து முடித்திருக்கிறது. விரைவில், செகண்டிற்கு 21 மெகாபைட் என்ற அளவில் இண்டர்நெட் வசதியை , ஏர்டெல் 3ஜி வாடிக்கையாளர்கள் பெற இருப்பதாக அவர் தெரிவித்தார். பார்தி ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதோடு, அவர்களிடமிருந்து அதிகளவிலான புகார்களை பெறுவதிலும் முன்னணியில் இருப்பதாக டிராய் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)