சேவையை விரிவுபடுத்துகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாசேவையை விரிவுபடுத்துகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ... விலை அதிகரிப்பில் ஈடுபடுகிறது பாண்டலூன்ஸ் விலை அதிகரிப்பில் ஈடுபடுகிறது பாண்டலூன்ஸ் ...
ரூ.99க்கு பிராட்பேண்ட் டிவி சேவை : அசத்தும் ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2011
12:57

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக, லைவ் டிவி சேவையை ரூ. 99க்கு தர திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது எல்லா வீடுகளிலும் இண்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. தற்போது, வீடுகளில் கம்ப்யூட்டர் அத்தியாவசியப் பொருளாகவே மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில், கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள், அதில் டிவி நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு, தங்கள் நிறுவனம் லைவ் டிவியை சேவைறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளபடியால், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நற்சேவை செய்யும் விதமாக, ரூ. 99 கட்டணத்தில், லைவ் டிவி சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ரூ. 99 கட்டணத்தில் யூடிவி பிண்டாஸ், யூடிவி மூவிஸ், புளூம்பெர்க் யூடிவி, டிஎல்சி, அனிமல் பிளானட், அனைத்து டிஸ்கவரி சேனல்கள், சாக்ஷி டிவி, லைவ் இந்தியா மற்றும் தரங் மியூசிக் உள்ளிட்ட 28 சேனல்களை இதன்மூலம் கண்டுகளிக்கலாம். மேலும் இதோடு, வீடியா ஆன் டிமாண்ட் மற்றும் மூவீஸ் சேனல்களையும் சேர்க்கும் எண்ணம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)