கிசாஷி காரை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது மாருதிகிசாஷி காரை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது மாருதி ... கார்களின் விலையை அதிகரிக்க ஹோண்டா ஷியல் திட்டம் கார்களின் விலையை அதிகரிக்க ஹோண்டா ஷியல் திட்டம் ...
ஸ்போர்ட்டி சேடான் கார் : வால்வோ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2011
14:51

மும்பை : சுவீடனை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில், கார்கள் ‌த‌யாரிப்பில் முன்னணியில் உள்ள வால்வோ நிறுவனம், இந்தியாவில் அதிநவீன ஸ்போர்டியஸ்ட் எஸ்60 மாடல் சேடன் வகை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மும்‌பையில் நடந்த இந்த கார் அறிமுக விழாவிற்கு பிறகு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வால்வோ ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குனர் பால் டி வோய்ஜ்ஸ் கூறியதாவது, இளைய தலைமுறையினரை கவரும் வகையில், இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் விலை ரூ. 27 லட்சத்திலிருந்து, ரூ. 34 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவி்ததார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)