புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோயர் 9 பிரவுசரை அறிமுகப்படுத்தியது மைக்ரோசாஃப்ட்புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோயர் 9 பிரவுசரை அறிமுகப்படுத்தியது ... ... மெகா மார்ட் நிறுவனம்  ரூ.430 கோடி வருவாய் ஈட்ட இலக்கு மெகா மார்ட் நிறுவனம் ரூ.430 கோடி வருவாய் ஈட்ட இலக்கு ...
வோடஃபோன் நிறுவனத்திற்கு ஹச்.பி., விருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2011
16:00

லண்டன் : வோடஃபோன் குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதன் மொபைல் போன் சேவையை பாராட்டி இந்த ஆண்டிற்காக ஹச்.பி., விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தொலைத்தொடர்பு சேவையை வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வோடஃபோன் நிறுவன சி.இ.ஓ., நிக் ஜெஃபரி தெரிவித்துள்ளார். குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வோடஃபோன் நிறுவனம் அளித்து வருவதாகவும், ஹச்.பி., நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)