வர்த்தகம் » பொது
ரூ.9.90 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2011
09:27
வெள்ளகோவில் : வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு கடந்த வாரத்தை விட, 140 மூட்டை கொப்பரை வரத்து அதிகரித்து இருந்தது. வாணியம்பாடி, கரூர், திருச்சி, ஈசநத்தம், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த 60 விவசாயிகள், 340 மூட்டை கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். வரத்து அதிகரித்திருந்த நிலையில், விலையும் கடந்த வாரத்தை விட அதிகரித்திருந்தது. ரூ. 2 அதிகரித்து, முதல் தரம் 58.60; ஏழு ரூபாய் அதிகரித்து, இரண்டாம் தரம் 48.95 ரூபாய் என கொப்பரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ரூ.9.90 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!