தொழில்துறையில் இந்தியா 11.5 சதவீதம் வளர்ச்சிதொழில்துறையில் இந்தியா 11.5 சதவீதம் வளர்ச்சி ... பிப்ரவரியில் 3.2 மில்லியன் வாடிக்கையாளர்கள்: பாரதி ஏர்டெல் பிப்ரவரியில் 3.2 மில்லியன் வாடிக்கையாளர்கள்: பாரதி ஏர்டெல் ...
விக்கிபீடியாவிற்கு நன்கொடை வழங்கிய நாடுகள்: 6வது இடத்தில் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
09:51

பெங்களூரு : விக்கிபீடியா/விக்கிமீடியா பவுண்டேஷனுக்கு உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து நன்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து சுமார் 10,488 பேர் 193,657.88 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கி உள்ளனர். விக்கிபீடியாவிற்கு ஒரு ஆண்டில் அதிகளவில் நன்கொடை வழங்கிய உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 328691 பேர் 10,038,417.59 டாலர்களை வழங்கி உள்ளனர். 2009-10 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2,956 பேர் 52,156.57 டாலர்களை நன்கொடையாக வழங்கி, நன்கொடையாளர்கள் பட்டியலில் 16வது இடத்தில் இருந்துள்ளது. விக்கிபீடியா நிறுவனத்திற்கு வரும் நன்கொடை தொகை, பெரும்பாலும் வாசகர்களிடம் இருந்தே வருகிறது என விக்கிபீடியாவின் இந்திய பிரிவு நிர்வாக குழு உறுப்பினர் அருண் ராமரத்தினம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து ஆன்லைன் மூலம் அதிகளவில் நன்கொடைகள் பரிவர்த்தனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)