விக்கிபீடியாவிற்கு நன்கொடை வழங்கிய நாடுகள்: 6வது இடத்தில் இந்தியாவிக்கிபீடியாவிற்கு நன்கொடை வழங்கிய நாடுகள்: 6வது இடத்தில் இந்தியா ... பஹ்ரைனில் இருந்து ஊழியர்களை திரும்ப பெறும் ஐடி நிறுவனங்கள் பஹ்ரைனில் இருந்து ஊழியர்களை திரும்ப பெறும் ஐடி நிறுவனங்கள் ...
பிப்ரவரியில் 3.2 மில்லியன் வாடிக்கையாளர்கள்: பாரதி ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
10:57

புதுடில்லி : நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3.2 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதன்மூலம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 159 மில்லியனாக உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொபைல் சேவை நிறுவனங்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள வோடஃபோன் நிறுவனம், பிப்ரவரி மாதத்தில் 3.6 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வோடஃபோன் நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 130.9 மில்லியன் ஆகும். இந்த புள்ளி விபரங்களை செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)