வர்த்தகம் » பொது
ஒரு லட்சும் கேமிராக்கள் விற்பனை செய்ய கேனான் இலக்கு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மார்2011
16:54
மும்பை : நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் டிஜிட்டல் எஸ்.எல்.ஆர்., கேமிராக்களை விற்பனை செய்ய கேனான் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்தியாவில் கேமிரா விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதனால் இலக்கை எளிதில் அடைய முடியும் எனவும் கேனான் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவரும் தலைமை நிர்வாகியுமான கென்சாகு கொனிஷி தெரிவித்துள்ளார். 2010ம் நிதியாண்டில் 35 முதல் 40 சதவீதம் வரை கேமிரா விற்பனை செய்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை விட ரூ.1260 கோடி அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 20,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 20,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 20,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 20,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!