வர்த்தகம் » பொது
இந்தியாவில் 20% வளர்ச்சியை எட்ட பிலிப்ஸ் இலக்கு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மார்2011
12:29
மோபர் : எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹெல்த்கேர் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான பிலிப்ஸ், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 20 சதவீதம் வளர்ச்சியை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இதே போன்று சர்வதேச சந்தையி்ல் 40 சதவீதம் வளர்ச்சியை எட்டவும் இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 2010ம் ஆண்டில் மட்டும் பிலிப்ஸ் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனையில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவில் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து, இதன் மொத்த வருமானம் 25.4 பில்லியன் யூரோவை பெற்றது. வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் இலக்கை அடைந்து, வருமானத்தை அதிகரிக்க உள்ளதாக பிலிப்ஸ் இந்தியா நிறுவன துணை தலைவர் ராஜீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 27,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 27,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 27,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 27,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!