பெயிண்ட் பற்றாக்குறையால் கார் உற்பத்தி பாதிப்புபெயிண்ட் பற்றாக்குறையால் கார் உற்பத்தி பாதிப்பு ... இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்கிறது பிளாக்பெரி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்கிறது பிளாக்பெரி நிறுவனம் ...
இந்தியாவில் மாம்பழ உற்பத்தி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2011
14:36

மும்பை : நடப்பு ஆண்டில் இந்தியாவின் மாம்பழ உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக குளிர் காரணமாக இந்த ஆண்டு 16,122.8 லட்சம் டன் மட்டுமே மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை சரிவடைந்து வந்த மாம்பழ உற்பத்தி, நடப்பு ஆண்டில் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரித்திருப்பதாக தேசிய வேளாண் உற்பத்தி கழக நிர்வாக இயக்குனர் பிஜய் குமார் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு 15,026.7 லட்சம் டன் மாம்பழங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மட்டுமே மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் அல்போன்சா வகை மாம்பழங்களே அதிக வரவேற்பவை பெற்று, உற்பத்தியில் உயர்வு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)