விலை அதிகரிப்பில் ஈடுபடுகிறது மதர் டெய்ரிவிலை அதிகரிப்பில் ஈடுபடுகிறது மதர் டெய்ரி ... கச்சா எண்ணெய் விலை உயர்வு கச்சா எண்ணெய் விலை உயர்வு ...
நிதிச்சேவையில் களமிறங்குகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2011
13:30

மும்பை : பெ‌ட்ரோலியம், பெட்ரோலியப் பொருட்கள், சில்லரை வணிகம், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல பிரிவு வர்த்தகங்களில் முடிசூடா மன்னனாக விள‌ங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறவனம், இந்தியாவில் நிதிச்சேவையில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முககேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழுமம், சமீபத்தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து நிதிச் சேவை செய்வதற்கான அனுமதியை பெற்றது. தற்போது, தங்களது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டீ. இ. ஷா நிறுவனத்துடன் கைகோர்த்து, இந்தியாவில் நிதிச்சேவையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்த கைகோர்ப்பிற்கான நடவடிக்கைகள் தற்போதுதான் துவங்கியுள்ளது. விரைவில் இறுதிவடிவம் பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்மெரிக்கா, ஐரோப்பா, மேற்காசியா மற்றும் ஆசியா உள்ளிட்ட நாடுகளில் முன்னணி குளோபல் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் டெக்னாலஜி டெவலப்மெண்ட் நிறுவனமாக டீ. இ. ஷா நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)