சுனாமி எதிரொலி: எலக்ட்ரானிக் பொருள் விலை உயர்வுசுனாமி எதிரொலி: எலக்ட்ரானிக் பொருள் விலை உயர்வு ... சுசுகி மோட்டார்ஸ் விற்பனை 26% அதிகரிப்பு சுசுகி மோட்டார்ஸ் விற்பனை 26% அதிகரிப்பு ...
2015ல் ஃபேஸ்புக் மதிப்பு 234 பில்லியன் டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2011
12:59

நியூயார்க் : 2015ம் ஆண்டில் சோஷியல் நெட்வொர்க் இணையதளமான ஃபேஸ்புக்கின் சந்தை மதிப்பு 234 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இதன் மதிப்பு 85 பில்லியன் டாலர்களாக உள்ளது. வெட்புஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனம், தனியார் கம்பெனிகளின் மதிப்பு குறித்து நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கெர்னர் நடத்திய ஆய்வில் 2015 ம் ஆண்டு ஃபேஸ்புக் இணையதளத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் கணக்கிடப்பட்ட மதிப்பு விட 50 சதவீதம் அதிகம் வளர்ச்சி பெற்றிருப்பதாக வர்த்தக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)