இந்தியாவில் காபி ஏற்றுமதி 59.34 சதவீதம் அதிகரிப்புஇந்தியாவில் காபி ஏற்றுமதி 59.34 சதவீதம் அதிகரிப்பு ... ஃபோர்டு இந்தியா காலாண்டு வளர்ச்சி 97 சதவீதம் ஃபோர்டு இந்தியா காலாண்டு வளர்ச்சி 97 சதவீதம் ...
மார்ச்சில் டிவி.எஸ் மோட்டார்ஸ் விற்பனை 28% அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2011
16:23

புதுடில்லி : சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மார்ச் மாத விற்பனை 28.16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் இந்நிறுவனம் 1,91,208 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 1,49,194 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 2010-11ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 33.17 சதவீதத்தை எட்டி உள்ளது. 2010-11ம் நிதியாண்டில் 20,46,668 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகன விற்பனை 27.27 சதவீதமாக உள்ளது. உள்நாட்டு விற்பனை 28.43 சதவீதமும், ஏற்றுமதி விற்பனை 31.06 சதவீதமும் அதிகரித்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)