வர்த்தகம் » பொது
ஃபோர்டு இந்தியா காலாண்டு வளர்ச்சி 97 சதவீதம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஏப்2011
16:34
சென்னை : மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த கடைசி காலாண்டில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் 97 சதவீதம் வளர்ச்சியை எட்டி உள்ளது. 2010ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 2011 ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் 29,804 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஃபோர்டு இந்தியா அறிமுகம் செய்த ஃபிகோ ரக கார்கள் மட்டும் 85 ஆயிரம் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 10,485 கார்களை விற்பனையாகி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 01,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 01,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!