சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தைசரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை ... சென்ற பிப்ரவரி மாதத்தில் ஆடைகள் ஏற்றுமதி 24 சதவீதம் வளர்ச்சி சென்ற பிப்ரவரி மாதத்தில் ஆடைகள் ஏற்றுமதி 24 சதவீதம் வளர்ச்சி ...
டாடா மோட்டார்ஸ் விற்பனை 11 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2011
16:57

புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்ச் மாத விற்பனை 10.96 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் இந்நிறுவனம் 83,363 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 75,129 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2010-11ம்‌ நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கால அளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 8,03,322 கார்களை விற்பனை செய்துள்ளது. இருப்பினும் உள்நாட்டு விற்பனை குறைந்து காணப்படுகிறது. மார்ச் மாதத்தில் 27,678 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 27,760 கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்றுமதி விற்பனை 44.51 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நானோ விற்பனை 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)