பெல்லாரி யூனிட்டில் செயல்பாட்டை துவக்கியது ரெயின் சிமெண்ட்ஸ்பெல்லாரி யூனிட்டில் செயல்பாட்டை துவக்கியது ரெயின் சிமெண்ட்ஸ் ... டயர்களின் விலையை உயர்த்தியது அப்பல்லோ டயர்ஸ் டயர்களின் விலையை உயர்த்தியது அப்பல்லோ டயர்ஸ் ...
முன்னணி இணையதள நிறுவனங்களுடன் கைகோர்த்தது மைக்ரோசாப்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2011
09:15

பெங்களூரு : சர்வதேச அளவில், பிரவுசர்கள் மார்க்கெட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள மைக்ர‌ோசாப்ட் நிறுவனம், இந்தியாவின் முன்னணி இணையதளங்களுடன் கைகோர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மைக்ர‌ோசாப்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனம், சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட முன்னணி இணையதளங்களுடன் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் பயர்பாக்ஸ் பிரவுசர் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதற்குப் போட்டியாக தாங்கள் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9‌ஐ வெளியிட்டுள்ளோம். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, மக்கள் பயன்படுத்துவதற்கு எள‌ிதாகவும், பல முக்கிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதோடு தாங்கள் நி்னறுவிடாமல், இந்தியாவின் முன்னணியான இணையதளங்களான ஸ்னாப்டீல், பிலிப்கார்ட், புக்மைஷோ, போட்டோவால்ட், ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ, கோடக் பேங்க், நாக்ரி, ரெடீப்சாங்பஜ், ரிலையன்ஸ் குளோபல்கால், புரோஜன்பிரேம்ஸ்.காம், சிபி, ஜபாக் கேம்ஸ் உள்ளிட்ட 29 இணையதளங்களோடு கைகோர்‌த்துள்ள‌ோம். தற்போது தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இண்டர்நெட் எக்ஸ்புள‌ோரர், பிரவுசர் பயன்பாட்டில் சர்வதேச அளவில் 45 சதவீத இடத்தை பிடிக்கும் என்றும், இந்த பிரவுசரை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)