வர்த்தகம் » பொது
காக்னிஜெண்ட் - வால்வோ கார்ப்பரேசன் ஒப்பந்தம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஏப்2011
11:43
சென்னை : வால்வோ கார் கார்ப்பரேசன் நிறுவனம், தனது நிறுவன பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் சேவைக்காக, முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஜெண்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதுகுறித்து, காக்னிஜெண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஒப்பந்தத்தின்படி, வால்வோ கார் கார்ப்பரேசன் நிறுவன அக்கவுண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் குறித்த பணிகளை தங்கள் நிறுவனம் மேற்கொள்ளும், இதன்மூலம் தங்களது பணிகள் எளிதாகும் என வால்வோ கார் கார்ப்பரேசன் நம்புகிறது. இந்த பணிகளுக்காக, வால்வோ கார் கார்ப்பரேசன் நிறுவனம் தங்களை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 02,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 02,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 02,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 02,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!