வர்த்தகம் » பொது
புதிய சாலைகள் அமைக்க உ.பி., அரசு ரூ.7000 கோடி ஒதுக்கீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஏப்2011
15:05

லக்னோ : நடப்பு நிதியாண்டில் மாநிலம் முழுவதும் புதிய சாலைகள் அமைக்க ரூ.7099 கோடியை உத்திர பிரதேச அரசு தாக்கல் செய்த மாநில பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. இதன் முதல்கட்டமாக ரூ.3167 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்திய-நேபாள எல்லை பகுதியில் அமைக்கப்படும் சாலைகளுக்கான நிதி 13வது நிதித்துறை ஆணையத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாகவும், இந்த நிதி அடுத்த ஒரு மாதத்திற்குள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் உத்திர பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆமதாபாத்தில் நடைபெறும் மகாகும்ப மேளா விழாவிற்கு முன் புதிய சாலை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் 10,2011
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்

மாருதி சுசூகியின் வெற்றி ஏப்ரல் 10,2011
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்

காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை ஏப்ரல் 10,2011
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்

கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி ஏப்ரல் 10,2011
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்

புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!