மே மாதம் முதல் யு.ஏ.இ.,க்கு 2 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதிமே மாதம் முதல் யு.ஏ.இ.,க்கு 2 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதி ... ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம் உள்நாட்டில் சந்தை பங்களிப்பை அதிகரிக்க திட்டம் ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம் உள்நாட்டில் சந்தை பங்களிப்பை அதிகரிக்க திட்டம் ...
2020ல் ஆயுள் காப்பீட்டு சந்தையில் இந்தியா 3வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2011
16:31

மும்பை : இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று வருவதால் 2020 ம் ஆண்டில் லைப் இன்சூரன்ஸ் சந்தையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2020ல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த வருமானம் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.17 முதல் 22 லட்சம் கோடியாகும். 2020ல் 15 முன்னணி நாடுகளைக் கொண்ட லைப் இன்சூரன்ஸ் துறை மற்றும் இன்சூரன்ஸ் அல்லாத துறை ஆகியவற்றில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)