உள்நாட்டில் படிக்க ரூ.10 லட்சம், வெளிநாட்டுக்கு ரூ. 20 லட்சம் கல்விக் கடன்கரூர் வைஸ்யா வங்கிஉள்நாட்டில் படிக்க ரூ.10 லட்சம், வெளிநாட்டுக்கு ரூ. 20 லட்சம் கல்விக் ... ... பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை : பிரணாப் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை : பிரணாப் ...
குறைந்த விலையிலான சேடான் கார் : போர்டு இந்தியா அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2011
13:48

சென்னை : போர்டு இந்தியா நிறுவனத்தின் முத்தாய்ப்பான தயாரிப்பான ‌பியஸ்டா சேடான் காருக்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்ததையடுத்து, இந்தியச் சந்தையிலேயே மிகவும் குறைந்த விலை சேடான் காரான 'பியஸ்டா கிளாசிக்' காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற கார் அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போர்டு மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் மைக்கேல் போன்ஹாம் கூறியதாவது, பியஸ்டா கிளாசிக் கார், பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் இஞ்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் வேரியண்‌ட் காரின் விலை ரூ. 5.58 லட்சமாகவும், 1.4 லிட்டர் இஞ்ஜின் திறன் கொண்ட டீசல் வேரியண்ட் காரின் விலை ரூ. 6.05 லட்சமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்எக்ஸ்ஐ, சிஎல்எக்ஸ்ஐ மற்றும் எஸ்எக்ஸ்ஐ என 3 மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், இவ்வாண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)