'ஈக்கோ ஐடியா பேக்டரியை' அமைக்கிறது பானோசோனிக்'ஈக்கோ ஐடியா பேக்டரியை' அமைக்கிறது பானோசோனிக் ... பொலிரோ ஸ்பெஷல் எடிசன் விலை ரூ. 7.5 லட்சம் பொலிரோ ஸ்பெஷல் எடிசன் விலை ரூ. 7.5 லட்சம் ...
எஸ்ஸார் ஆயில் நிறுவன வளர்ச்சி 78 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2011
10:18

புதுடில்லி : இந்த நிதியாண்டின் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காம் காலகட்டத்தில் 78 சதவீதம் அதிகரித்திருப்பதாக எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ‌தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்ஸார் ஆயில் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியும் மற்றும் நிர்வாக இயக்குனருமான நரேஷ் நய்யார் கூறியதாவது, இந்த நிதியாண்டின் நான்காம் காலகட்டத்தில் விற்பனை கணிசமான அளவு உயர்ந்து 78 சதவீதம் அதிகரித்து நிகரலாபம் ரூ. 321 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆண்டிற்கு 14.76 மில்லியன் டன் ரீபைனரி செய்வ‌தாகவும், இதில் நிறுவன வளர்ச்சிக்கு இது முக்கிய பங்குவகி்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)