சென்னையில் புதிய கார்ப்பரேட் அலுவலகம் : நிசான் திறப்புசென்னையில் புதிய கார்ப்பரேட் அலுவலகம் : நிசான் திறப்பு ... சோடியம் அயான் பேட்டரீகள் தயாரிப்பில் களமிறங்குகிறது சுமிடோமோ சோடியம் அயான் பேட்டரீகள் தயாரிப்பில் களமிறங்குகிறது சுமிடோமோ ...
ஸ்கோடா ஆட்டோ லோகோவை' 2012ல் மாற்றுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2011
12:51

புதுடில்லி: ஐரோப்பிய நாட்டை சேர்ந்த, ஸ்கோடா ஆட்டோ நிறுவனம், இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபடும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம், உலகம் முழுவதும், அதன் வாகன விற்பனையை அதிகரிக்கும் வகையில், வரும் 2012ம் ஆண்டில், அதன் லோகோவை மாற்றுகிறது. நிறுவனத்தின் புதிய லோகோ மற்றும் வடிவமைப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து டீலர் மற்றும் ஷோரூம்களிலும் பொருத்தப்படும். நிறுவனத்தின் கார்கள் விற்பனை, சென்ற பிப்ரவரி மாதத்தில், 2,512 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது, 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட, 39.17 சதவீதம் (1,805) அதிகம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)