இந்தியச் சந்தையில் களமிறங்குகிறது அஸ்டன் மார்ட்டின்இந்தியச் சந்தையில் களமிறங்குகிறது அஸ்டன் மார்ட்டின் ... ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ...
ஜூமின்.காம் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2011
15:31

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தனியார் தொலை‌தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் உபயோகிப்பாளர்கள், போட்டோக்களை எளிதில் அப்லோடு செய்யும் பொருட்டு, முன்னணி போட்டோ சேவைகள் வழங்கும் இணையதளமான ஜூமின்.காம் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக, ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவன பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிலடங்கா போட்டாக்களை சேமித்து வைக்கும் பொருட்டும், அவற்றை சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களில் எளிதாகவும் மற்றும் வேகமாகவும் அப்லோடு செய்ய முடியும். ஏர்டெல் போட்டோ சர்வீசை விரைவில் துவக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)