மினிடிரக் வர்த்தகத்தில் களமிறங்குகிறது ஜெனரல் மோட்டார்ஸ்மினிடிரக் வர்த்தகத்தில் களமிறங்குகிறது ஜெனரல் மோட்டார்ஸ் ... ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் களமிறங்குகிறது வோடஃபோன் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் களமிறங்குகிறது வோடஃபோன் ...
இண்டர்நெட் இணைப்பில் டிவி சேனல்கள் : பிஎஸ்என்எல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2011
10:45

மதுரை:''மதுரையில் பி.எஸ்.என்.எல்., போன் இணைப்பு மூலம் 'டிவி' சேனல்களை பார்க்கும் வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்'', என பி.எல்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஸ்ரப் கான் தெரிவித்தார்.மதுரையில் பி.எஸ்.என்.எல்., மற்றும் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடந்த வாடிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு புதுமையான திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. மொபைல் இணைப்புகளில் சி.யு.ஜி., வசதி உள்ளதை போன்று, போன்களிலும் சி.யு.ஜி., வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த செலவில் வீடியோ கான்பரன்சிங், ஆடியோ கான்பரன்சிங் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். 3ஜி சேவை மதுரை, திண்டுக்கல், தேனி, கொடைக்கானல் என முக்கிய இடங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து ஓட்டுச்சாவடிகளும் பி.எஸ்.என்.எல்., இணைப்பு மூலம் வாக்குச்சாவடிகளை சென்னையில் இருந்து கண்காணிக்கும் அளவிற்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சென்னை, கோவையில் பி.எஸ்.என்.எல்., இணைப்பு மூலம் 'டிவி' சேனல்களில் நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது போல் மதுரையில் விரைவில் ஏற்படுத்தப்படும். பி.எஸ்.எல்.எல்., கட்டணம் செலுத்துவோருக்கு இ-மெயில் முகவரிக்கு பில் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)