ஐபிஎம் நிறுவன நிகர வருமானம் அதிகரிப்புஐபிஎம் நிறுவன நிகர வருமானம் அதிகரிப்பு ... இண்டர்நேஷனல் ரோமிங்கில் சலுகையை அறிவித்தது ஐடியா இண்டர்நேஷனல் ரோமிங்கில் சலுகையை அறிவித்தது ஐடியா ...
நொய்டாவில் டேட்டா சென்டரை அமைக்கிறது எம்டிஎஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2011
14:27

புதுடில்லி : நொய்டாவில் டேட்டா சென்டரை அமைக்கிறது எம்டிஎஸ்சிஸ்டெமா சியாம் டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் (எஸ்எஸ்டிஎல்) நிறுவனம், எம்டிஎஸ் என்ற பெயரில் ‌தொலைதொடர்பு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இதுகுறித்து, எம்டிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நொய்டாவில், ரூ. 35 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த ‌டேட்டா சென்டரின் மூலம், டேட்டா பாதுகாப்பு மற்றும் குறைந்த செலவில் ஆற்றல் பயன்பாடு உள்ளிட்ட பணிகள் விரைவடையும். ஐபிஎம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த டேட்டா சென்டர் அமைக்கப்படுகிறது. இது தங்கள் நிறுவனத்தின் மூன்றாவது டேட்டா சென்டர் ஆகும், சென்னை மற்றும் ஜெய்ப்பூரில் ஏற்கனவே டேட்டா சென்டர்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)