வர்த்தகம் » பொது
இந்தியாவில் அலுவலகம் அமைக்கிறது கோப் ஸ்டீல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஏப்2011
14:57
சிங்கப்பூர் : வெல்டிங் உபகரணங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள கோப் ஸ்டீல் நிறுவனம், இந்தியாவில் வெல்டிங் ரோபாட் சிஸ்டம் மெயிண்டெனன்ஸ் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு இந்தியாவில் அலுவலகம் அமைக்கிறது. இதுதொடர்பாக, கோப் ஸ்டீல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குர்கானில் அமைய உள்ள இந்த அலுவலகம், ரூ. 5 மில்லியன் மதிப்பீட்டில் அமைய உள்ளது. 2 ஜப்பானியர்கள் உள்ளிட்ட 5 பேருடன் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், வெல்டிங் உபகரணங்கள் வர்த்தகத்தை கவனிப்பதோடு மட்டுமல்லாமல், இதுதொடர்பான மதிப்பு கூட்டு சேவைகளையும் நிர்வகிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!