வர்த்தகம் » பொது
மினிடிரக் வர்த்தகத்தில் களமிறங்குகிறது ஜெனரல் மோட்டார்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஏப்2011
11:22
புதுடில்லி: தனது துணைநிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மினிடிரக்கை அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சந்தைகளில் முக்கிய இடம்பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் செவரோலேட் பிராண்டில் கார்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், விரைவில் மினிடிரக் உற்பத்தியிலும் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்காக, தனது ஆட்டோமொபைல் சகாக்களின் ஒத்துழைப்பை பெறவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 27,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 27,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 27,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 27,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!