மினிடிரக் வர்த்தகத்தில் களமிறங்குகிறது ஜெனரல் மோட்டார்ஸ்மினிடிரக் வர்த்தகத்தில் களமிறங்குகிறது ஜெனரல் மோட்டார்ஸ் ... ஏர் இந்தியா ஸ்டிரைக் எதிரொலி : கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியா ஸ்டிரைக் எதிரொலி : கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின தனியார் ... ...
ஐபிஎம் நிறுவன நிகர வருமானம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2011
11:57

நியூயார்க் : தகவல் தொழில்நுட்பத் துறையில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஐபிஎம் நிறுவனம், இந்தாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில், 2.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிகர வருமானமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில், 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களே நிகர வருமானமாக ஈட்டியிருந்தது. சதவீதத்தின் அடிப்படையில் இது 10 சதவீதம் அதிகம் ஆகும். ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே, இந்த வருமான அதிகரிப்பிற்கு காரணம் என ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம் 24.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகி உள்ளதாகவும், இதற்கு முந்தைய ஆண்டின் இதேகாலகட்டத்தில் இது 22.85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதன்மூலம் நிறுவனத்தின் வருமானம் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)