சரிவுடன் முடிவுற்றது பங்குவர்த்தகம்சரிவுடன் முடிவுற்றது பங்குவர்த்தகம் ... கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர் கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர் ...
போஸ்ச் நிறுவன நிகரலாபம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2011
16:14

புதுடில்லி : வாகன பாகங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள போஸ்ச் நிறுவனம், இந்த நிதியாண்டின், முதல் காலாண்டில் 35.45 சதவீதம் நிகரலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, போஸ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவன நிகரலாபம் 35.45 சதவீதம் அதிகரித்து ரூ. 274.39 கோடியை நிகரலாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதிஆண்டின், இதேகாலகட்டத்தில், இது ரூ. 202.57 கோடி என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிறுவனத்தின் விற்பனையும் ரூ. 1,596.41 கோடி என்ற அளவிலிருந்து ரூ.2,085.79 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)