கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையில் களமிறங்குகிறது போலாரிஸ்கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையில் களமிறங்குகிறது போலாரிஸ் ... தேனா பேங்குடன் கைகோர்க்கிறது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தேனா பேங்குடன் கைகோர்க்கிறது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ...
கோஸ்மிக்ஸை தன்வசப்படுத்துகிறது வால்மார்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2011
11:30

பாஸ்டன் : உலகின் மிகப்‌பெரிய மற்றும் முன்னணி வர்த்தக நிறுவனமான வால் மார்ட் நிறுவனம், சோஷியல் மீடியா இணையதளமான கோஸ்மிக்ஸை தன்வசப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வால் மார்ட் நிறுவன துணை தலைவர் எடூர்டோ கேஸ்ட்ரோ - ரைட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில், சில்லரை வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள தங்கள் நிறுவனம் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக, சோஷியல் மீடியா மற்றும் மொபைல் அப்ளிகேசன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம், தங்கள் வாடிக்கையாளர்கள் இனிமேல, ஆன்லைன் மற்றும் சோஷியல் நெட்வொர்க் மூலம் ஷாப்பிங் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோஸ்மிக்ஸ் சோஷியல் மீடியா இணையதளத்தை தன்வசப்படுத்தியுள்ளோம். இதன்மூலம், தங்களது நிறுவன வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்‌கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட்டில் படித்த வெங்கி ஹரிநாராயணன் மற்றும் ஆனந்த் ராஜாராமன் உள்ளி்‌ட்டோரால் கடந்த 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த கோஸ்மிக்ஸ் சோஷியல் மீடியா இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)