வர்த்தகம் » பொது
தேனா பேங்குடன் கைகோர்க்கிறது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஏப்2011
12:18
சென்னை : இன்சூரன்ஸ் பாலிசிகளின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, தேனா பேங்குடன் கைகோர்த்துள்ளதாக முன்னணி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜெனரல் இன்சூரன்ஸ் பாலிசிகளின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, இந்த கைகோர்ப்பு மேற்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டிலுள்ள தேனா வங்கியின் 1,300 கிளைகளிலும் இனி, த்ஙகள் நிறுவன இன்சூரன்ஸ் பாலசிகள் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் அதி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010-11ம் நிதியாண்டில், ரூ. 6,350 கோடி அளவிற்கு பிரீமியமாக ஈட்டியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 29,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 29,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 29,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 29,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!