குறைந்தது இந்திய ரூபாயின் மதிப்புகுறைந்தது இந்திய ரூபாயின் மதிப்பு ... மணப்புரம் பைனான்ஸ் நிகரலாபம் 136 சதவீதம் அதிகரிப்பு மணப்புரம் பைனான்ஸ் நிகரலாபம் 136 சதவீதம் அதிகரிப்பு ...
பால் விலையை உயர்த்தியது அமுல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2011
10:40

புதுடில்லி : பால் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமுல் நிறுவனம், டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பால் விலையை உயர்த்தி உள்ளது. இதுதொடர்பாக, அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக, பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, அமுல் கோல்டு, லிட்டருக்கு ரூ. 34 லிருந்து ரூ. 36 ஆகவும், அமுல் தாஜா, லிட்டருக்கு ரூ. 26லிருந்து 28 ஆகவும், ஸ்லிம் அண்ட் டிரிம் பால்விலை லிட்டருக்கு ரூ. 1ம் உயர்த்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)