பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்ததுபங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது ... காபி ஏற்றுமதி 50 சதவீதம் வளர்ச்சி காபி ஏற்றுமதி 50 சதவீதம் வளர்ச்சி ...
கமர்ஷியல் காஸ் சிலிண்டர்விலை மீண்டும் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2011
05:05

மேட்டூர்:வர்த்தக பயன்பாட்டிற்கான (கமர்ஷியல் காஸ்) சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில், 31 ரூபாய் உயர்ந்துள்ளது.இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், வீடு மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் வினியோகத்தில் ஈடுபட்டுள்ளன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து மாதம்தோறும், வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.இதன்படி, கடந்த மாதம், 1,297 ரூபாயாக இருந்த வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர், கடந்த 1ம் தேதி முதல், 1,328 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 31 ரூபாய் அதிகம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)